பொன்னை மாமணியை அணியார்ந்ததோர்
மின்னை, வேங்கடத்து உச்சியில் கண்டு போய்
என்னை ஆளுடை ஈசனை எம்பிரான்
தன்னை, யாம் சென்று காண்டும் தண்காவிலே!
மின்னை, வேங்கடத்து உச்சியில் கண்டு போய்
என்னை ஆளுடை ஈசனை எம்பிரான்
தன்னை, யாம் சென்று காண்டும் தண்காவிலே!
The Lord of Venkatadri was seen by the Azhwar in Thiruthanka the birthplace of Swami Desika. The deity of Thiruthanka is actually named Deepaprakasa and hence it can be safely and strongly concluded that Sri Kaliyan meant the forthcoming incarnation of the Lord as Swami Desika
No comments:
Post a Comment