Thursday, 10 December 2009

song for the mind....1

நீலமெகா மாயனுக்கு,
காளமேக பெருமாளுக்கு,
ஆல இலையின் பாலகனுக்கு,
ஆலயம் தரும் நரசிங்கனுக்கு,
சாலை நீர் அமுது சையும் அருளாளனுக்கு,
சாளக்கிராம திருமாலுக்கு,
காலம் நிருத்தும் கண்ணனுக்கு,
மாலை சாத்தும் என் மனமே